மேலேயுள்ள இரண்டு பூக்களும் வீட்டுக்காரரிடமிருந்து கடன் வாங்கியவை !
முன்பெல்லாம் பூக்களை அப்படியே நேராக எடுப்பேன். இப்போது பக்கத்திலிருப்பவரைக் காப்பியடித்து(பள்ளிப் பழக்கம் போகமாட்டிங்கிது), கொஞ்சம் பக்கவாட்டிலிருந்தும் எடுக்கக் கற்றுக்கொண்டேன். ஹா ஹா, எவ்ளோ அழகா வந்திருக்கு !!
பூவிலிருந்து மேலெழும் தேனீ !
முழுவதுமாகப் பூத்துவிட்ட பூக்கள் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெயில் இப்போதான் கொஞ்சம் எட்டிப்பாக்குது, ஒரு 'வாக்' போயிட்டு வந்திடுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வணக்கம்
ReplyDeleteமலருக்கு நல்ல விளம்பரம்..... அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன் .
Deleteஅழகிய மலர்....
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.
Deleteவா..வ் சூப்பர் சித்ரா. அழகா இருக்கு ரோஜா. எல்லாமே அழகு. ஆனா தேனீ யோடு சேர்த்து எடுத்த படம் சூப்பர். நன்றி
ReplyDeleteஓ, தேனீ இருக்கும் பூ பிடிக்குதா !! பூவுல உக்காந்து இருந்ததை எடுக்கும்போதே பறக்க ஆரம்பிச்சிருச்சு. இதுவும் அழகாத்தான் இருக்கு, இல்ல !
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ப்ரியசகி.
ஆஹா...சூப்பர்...
ReplyDeleteபூ கிரகணம்
கைபேசியும் தாங்களும்....அடடே...அசத்தல் போங்கோ...!!!
நாங்களும் ரசிக்க ஆரம்பிச்சிட்டோமில்ல :)
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி உமையாள்.
மலரும் அழகு, தேணியும் அழகு, படம் எடுத்த விதமும் அழகு. உங்கள் அலைபேசிக்குத்தான் அதிக க்ரெடிட்.
ReplyDelete
Deleteஹும், எடுத்தது நானு, க்ரெடிட் அலைபேசிக்கா !!
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜேஷ்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.
ReplyDeleteVery nice clicks Chitra akka..enjoyed the post throughly! 😀
ReplyDeleteபதிவைப் பார்வையிட்டு ரசித்ததற்கு நன்றி மஹி.
Deleteஅழகிய பூக்கள். உஙகள் கைவனண்ணத்தில் மேலும் அழகு. அன்புடன்
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.
காப்பி இல்லேங்கோ அது, கற்றுக்கொள்வது!
ReplyDeleteநாங்க இன்னும் போட்டோ எடுக்கவே ஆரம்பிக்கலையே!
ரோஜாவை பல கோணங்களில் எடுத்து எங்களை மகிழ்வித்த சித்ரா வாழ்க!
'கற்றுக்கொள்வது' ____ சரியா சொன்னீங்க. உங்கள் கைவண்ணத்தில் லால்பாக், விதான்சௌதா என எடுத்துப்போடுங்க. நாங்களும் பார்த்து ரசிக்கிறோமே.
Deleteவாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
அப்படியா, மிகுந்த சந்தோஷம், இதோ வந்துவிட்டேன். அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிங்க.
ReplyDeleteவழக்கம் போலவே படங்கள் அனைத்தும் அருமை. ஒரு சந்தேகம் மேடம், அமெரிக்கப்பெண்கள், குழந்தைகளுக்கு தலையில் பூ வைக்கும் பழக்கம் எல்லாம் கிடையாதா? சினிமா, டிவியில் பார்த்தவரை யாரும் பூ வைப்பதாக தெரியவில்லையே, அதுதான்!
ReplyDelete'பூ'வை யாரும் தலையில் வைப்பதில்லை. வந்த புதுசுல பூக்களைப் பார்த்து கை கொஞ்சம் 'பரபர'ன்னுதான் இருந்துச்சு. பிறகு பழகியாச்சு.
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.
வணக்கம்!
ReplyDelete"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)
வருகைக்கும், தகவலுக்கும் நன்றி புதுவை வேலு.
Deleteஅழகோ அழகு! மனதைக் கவர்கின்றது. ஃபோட்டொவும் அருமை.
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.
Delete