பார்ப்பதற்கு மல்லிகையின் மொட்டுக்கள் மாதிரியே இருக்கும் இதிலிருந்து என்ன பூ பூக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ?
க்ளூ ? _____ தலையில வச்சிக்க முடியாது.
**************************************************************************************
பதிவின் நீட்சி !
இன்றைக்குத்தான் பூ பூக்க ஆரம்பிச்சிருக்கு !
நீல வானப் பிண்ணனியிலும் எடுத்தாச்சு !
****************************************************************************************
கறிவேப்பிலையின் மலர்களா?
ReplyDeleteஅழகாக படம் பிடித்துள்ளீர்கள் தோழி.
இல்லை முகில், இந்தச் செடியில் பூ பூக்கும்வரை நாம் விட்டு வைப்பதில்லை. பார்த்ததும் ஆச்சரியமாகிப் போய்த்தான் எடுத்தேன்.
Deleteவருகைக்கும், முயற்சிக்கும் நன்றி முகில்.
வெள்ளை பூண்டின் மலர்களோ ?
Deleteதமிழ்முகில்,
Deleteஇது வெங்காயப் பூ. ஏறக்குறைய பூண்டின் பூவும், வெங்காயத்தின் பூவும் ஒன்று போலத்தான் இருக்கு.
வருகைக்கு நன்றி முகில்.
பிறகு வந்து சரியாக தெரிந்து கொள்கிறேன்...
ReplyDeleteவருகைக்கு நன்றி தனபாலன்.
DeleteVengaayam?? Poondu??? ☺
ReplyDeleteகண்டுபிடிக்கக் கூடாதுன்னு தண்டை மறைச்சு வச்சு எடுத்தும் கண்டுபிடிச்சாச்சே !
Deleteவெங்காயம்தான் மகி & நன்றியும் !
எந்த பூவா இருந்தாலும் பரவாயில்லை.... ஆனா அழகா இருக்கு
ReplyDeleteகுட்டிகுட்டியா அழகாத்தான் இருக்கு. பார்ப்பதும் முதல்முறை, அதான் போட்டுப் பார்த்தேன். நன்றி அனு.
DeleteGarlic :) பூண்டு பூ
ReplyDeleteஅஞ்சு,
Deleteவெங்காயப் பூ.
கண்டு பிடிச்சிடுவீங்கன்னு தெரியும். பார்ப்பதற்கு வெங்காயம், பூண்டு இரண்டின் பூக்களும் ஒன்றுபோல்தான் இருக்கு.
எனக்கும் ஏதாவது வினாடிவினா மாதிரி இருந்துவிட்டால் அவ்வளவுதான், பதிலைச் சொல்லி என்ன ஏதுன்னு பார்த்திடணும். ஹா ஹா, நாம எல்லோருமே ஒன்னு போலத்தான் இருக்கோம்! நன்றி ஏஞ்சல்.
நித்யமல்லி...அல்லது முல்லை. என நினைக்கிறேன்...சரியா...?
ReplyDeleteஉமையாள்,
Deleteஇது வெங்காயப் பூ, வருகைக்கும் நன்றி உமையாள்.
பூ,பூ என்ன பூ? அழகோ அழகு. அன்புடன்
ReplyDeleteகாமாஷிமா,
Deleteஇது வெங்காயப் பூ. வருகைக்கும் நன்றிம்மா, அன்புடன் சித்ரா.
where is my comment ??
ReplyDeleteஏஞ்சலின், இப்போ வந்திருக்குமே :)
Deleteஇன்னொருவரும் வந்து மெரட்றதுக்குள்ள இதோ லன்ச் முடிச்சுட்டு வந்திடுறேன் !
இல்ல நான் போட்ட பதில் காணோம் :)
DeletePOOOOOண்டு பூ தானே இது
ஏஞ்சல்,
Deleteஏதோ இந்த தடவையாவது எல்லோரையும்போல் சஸ்பென்ஸை நீட்டிக்கலாம் எனப் பார்த்தால் ?
அஞ்சு இது 'வெங்காயப் பூ' . இன்னிக்குக் கொஞ்சம்போல் பூத்திருக்கு. தண்டுடன் படம் எடுத்திருக்கேன், போட வேண்டும்.
என்ன பூ என்பதை நீங்களே சொல்லுங்க. எனக்கு யோசிக்க முடியல்ல சித்ரா. ஆனால் எனக்கு பார்த்தவுடனே பிச்சிப்பூ தான் ஞாபகம் வந்தது.
ReplyDeleteப்ரியா,
Deleteஇது வெங்காயப் பூ. அது குமிழா இருக்கும்வரை நான் கவனிக்கலை. வெடித்த பிறகுதான் பார்த்தேன். அழகா இருக்கவும் க்ளிக்கியாச்சு. வேலைக்கிடையிலும் வருகை தந்தது மகிழ்ச்சி ப்ரியா.
அட போன பின்னூட்டம் ஒரு பொக்கே கொடுத்துடுங்கனு வந்தா இப்படி அழ வைச்சுட்டீங்களே..ஹஹஹஹ் இல்லை இல்லை இந்தப் பூ வெங்காயப் பூ....இல்லையா அதான் ....ஆனா இந்த அளவு நாம் வளர விட்டு பார்ப்பது இல்லை....அருமையாக இருக்கும்.....உங்கள் புகைப்படங்கள் மிக அழகு.....
ReplyDeleteசகோ துளசி & கீதா,
Deleteமொட்டுக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குமிழாக இருப்பது எனக்குமே தெரியவில்லை. வெடித்த பிறகுதான் தெரிந்தது, அதான் தோட்டம் வைத்திருக்கும் சகோதரிகள் கண்டு பிடிக்கிறாங்களான்னு பார்த்தேன்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி துளசி & கீதா .