Friday, June 7, 2013

விட்டாச்சு லீவுவூஊஊஊ!!

குளுகுளு கோடை!!


நாளை வருகிறேன்.

ம்ம்,வந்துட்டேங்க!!

இங்கு வெள்ளி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.இனி அதிகாலை சமையலுக்கும் விடுமுறை.அந்த சந்தோஷம்தாங்க!!

தினமும் மகள் படிக்கும் பள்ளி வழியாகத்தான் வாக் போவேன்.எந்நேரமும் பிள்ளைகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.அந்த இடமே களைகட்டி இருக்கும்.

ஆனால் வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகப் போன‌போது ஆளரவமின்றி,அமைதியாக இருந்தது ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. வியாழன் மாலைகூட ஏகக்கூட்டம்.எப்படி இன்று யாருமே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கிற‌து.

மீண்டும் வழக்கம்போல் பள்ளி திறக்கும்,அதே பிள்ளைகள் கூட்டம் வரத்தான் போகிறது...

 

எதையோ எழுதவந்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் வெயிலின் தாக்கம்தான்.

10 comments:

  1. Replies
    1. ஊருக்கு போவதா வேண்டாமா என இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் முன்கூட்டிய வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

      Delete
  2. இந்தியா வரீங்களா?
    எங்கிருந்தாலும் என்ஜாய்!

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் ஏப்ரலிலேயே டிக்கட் புக் பண்ணிடுவோம்.மகள் விஷயமாக சில வேலைகள் இருப்பதால் இன்னும் முடிவாகவில்லை.எனக்கு இங்கேயே இருக்கலாம்,மகளுக்கு இந்தியா போக வேண்டும்,இவர் யார் பக்கம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

      "எங்கிருந்தாலும் என்ஜாய்!"______நன்றிங்க.

      Delete
  3. Going for a vacation? Enjoy!

    ReplyDelete
    Replies
    1. இங்கேயேவா இல்லை ஊருக்கா!தெரியல.இங்கு வீட்டிலேயே இருக்கத்தான் எனக்கு விருப்பம்.ஆனாலும் எங்கிருந்தாலும் என்ஜாய்தான்.நன்றி மகி.

      Delete
  4. அன்பின் சித்ரா சுந்தர் - எங்கிருந்தாலும் எஞ்சாய் தான் - இந்த எண்ணம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நல்வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

      Delete
  5. வாழ்த்துக்கள்.வலைப்பூ தோற்றமும் பகிர்வும் அழகு.Sprinkle Irrigation super.Thanks for sharing.

    ReplyDelete
    Replies
    1. ஆஸியா ஓமர்,

      வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete