அதொன்னுமில்லீங்க, echo அடிச்சதுல மூனு தடவ 'யார்' பதிவாயிடுச்சுங்கோ.
இதைத்தான் 'உண்ட மயக்கம்' என்பார்களோ !!
இவ்ளோ காலையிலயே 'வாக்' வந்தும் வெயில் வேற மண்டையப் பொளக்குது. சீக்கிரமே வந்து யார், என்னன்னு முகத்தைக் காட்டினீங்கன்னா ......... நான்பாட்டுக்கு நடையைக் கட்டுவேனே !
பூக்கள் புதிதாகப் பூக்க ஆரம்பித்திருப்பதால், 'தேன் எடுக்கிறேன் பேர்வழி'ன்னு எந்தப் பூவில் யார் ஒளிஞ்சிருக்காங்கன்னே தெரிய மாட்டேங்கிது.
தேன்மொழியக்கா தான் அது :)உண்ட மயக்கம் தொண்டர்( worker honey bee )தேனக்காவுக்கும் இருக்குமே :)
ReplyDeleteஆ, அதுக்குள்ளே பின்னூட்டமா !! அவங்களேதான் ஏஞ்சலின். முதலில் ஏதோ 'பூச்சி'ன்னு நெனச்சிட்டேன். வருகைக்கும், ஆளை அடையாளம் காட்டியதற்கும் நன்றிங்கோ.
Deleteவெள்ளை அரளியில் மஞ்சள் - கருப்பு நிற தேனீ அழகு.
ReplyDeleteஅழகாக படம் பிடித்த தங்களுக்கு பாராட்டுகள்..
தமிழ்முகில்,
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
சந்தோசமுங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
Deleteவெள்ளை வெளேரென்ற பூவில் அந்த கருப்பு, மஞ்சள் தேனீ என்ன அழகு!
ReplyDeleteஇயற்கையின் வர்ணஜாலம்!
புகைப்படம் எடுத்தபோது நான் ரசித்ததைப் போலெவே படத்தைப் பார்த்து நீங்கள் ரசித்துள்ளீர்கள். நன்றிங்க.
Deleteசித்ரா பூக்களின் பிரியை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆசிரியையாச்சே, சரியாத்தான் கனிச்சிருக்கீங்க. வருகைக்கும் நன்றிங்க.
Deleteபடங்கள் அருமை மேடம்
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
Delete