தொலைவிலிருந்து பார்ப்பதற்கு இந்த ரோஜா பளீர் வெண்மையாக இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும்போது மையப் பகுதியில் சிறிது இளம் மஞ்சள் நிறத்துடனேயே உள்ளது.
" அரளியில் மட்டும்தான் தேனீக்கள் வருவாங்களா என்ன !
ரோஜாவையும் விடமாட்டோமில்ல !
அன்றலர்ந்த பூக்களில்தான் மஞ்சள் நிறம் தெரிகிறது. அவற்றைத்தான் தேனீக்கள் வட்டமிடுகின்றன.
பூத்து ஒன்றிரண்டு நாட்கள் ஆன நிலையில் நடுவிலுள்ள மகரந்தப் பகுதி மஞ்சள் நிறத்திலிருந்து கொஞ்சம் நிறம் மாறுகிறது.
வெள்ளை ரோஜாவில் இதுவும் ஒருவகை.
செடியின் பசுமையை மறைத்திருக்கும் அழகான வெள்ளை ரோஜாப் பூக்கள்.
பூத்து சில நாட்களில் அழகான பிங்க் நிறத்துக்கு மாறி ...........
பின் உதிர்ந்துவிடுகின்றன !
அழகு ரோஜாக்கள்....தேனீ அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மிகவும் அழகு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் தோழி.
தமிழ்முகில்,
Deleteவருகைக்கும், பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.
தமிழ்முகில்,
Deleteவருகைக்கும், பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.
அழகான ரோஜாக்கள்! இங்கும் வெள்ளை ரோஜாச்செடிகள் நிறைய உண்டு, ஆனால் மஞ்சள் நிறம் இருப்பதுபோல் தெரியவில்லை. பிங்க் நிறமும் ஆவதில்லை.
ReplyDeleteமகி,
Deleteசில பூக்கள் சாதாரணமாவே காய்ந்து போகுது. சில பிங்க் நிறத்துக்கு மாறிப்போய்தான் காயுது.
சாதாரணமா பாக்கும்போது பளீர் வெள்ளைதான். ஆனா கிட்டபோய் பாக்கும்போது நிற வேறுபாடு நல்லாவே தெரியுது மகி. ஒருவேளை இது ஒரு வகையா இருக்கலாம்.
என்னே அழகு...!
ReplyDeleteஆமாங்க , கொள்ளை அழகுதான். பாராட்டுக்கும் நன்றிங்க.
Deleteவெள்ளை ரோஜாக்கள் மனதைக் கொள்ளையடித்து செல்கிறது. மென்மேலும் இதைப்போல் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள் சித்ரா.
ReplyDeleteவழக்கம்போல பதிவுகள் வர முயற்சிக்கிறேன். பூக்களை ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க.
Deleteஅழகான பூக்கள்.....
ReplyDeleteநிறம் மாறாத பூக்கள் என்று சொன்னாலும் அவை நிறம் மாறித்தான் போகின்றன!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
Delete