அலையின் வேகம் குறைந்து இறுதியில் நுரைத்தலுடன் அமைதியாக ஓடி வரும் அலையின் ஓரத்தையும் ரசிப்போமே !! !!
ஒவ்வொரு கிளிஞ்சலும் ஒரு அழகு !!
மெரீனாவிலும், கடலூரிலுமாக நாங்கள் தேடி எடுத்த கிளிஞ்சல்களுடன், ஏற்கனவே தான் தேடி, சேமித்து வைத்திருந்த கிளிஞ்சல்களை உறவு ஒருவர் கொடுக்கவும் இங்கே எடுத்து வந்துவிட்டாள் மகள்.
காமாஷிமா, நீண்ட நத்தையார் உயிருடன் இருப்பதைப் பாருங்கோ !!
ஒவ்வொரு கிளிஞ்சலும் ஒரு அழகு !!
மெரீனாவிலும், கடலூரிலுமாக நாங்கள் தேடி எடுத்த கிளிஞ்சல்களுடன், ஏற்கனவே தான் தேடி, சேமித்து வைத்திருந்த கிளிஞ்சல்களை உறவு ஒருவர் கொடுக்கவும் இங்கே எடுத்து வந்துவிட்டாள் மகள்.
காமாஷிமா, நீண்ட நத்தையார் உயிருடன் இருப்பதைப் பாருங்கோ !!
அழகை ரசித்தேன்...
ReplyDeleteவருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.
Deleteநுரைத்து கரை சேரும் அலை. வெள்ளை நிறத்தில் மனம் கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteவருகைக்கும், படங்களை ரசித்ததற்கும் நன்றி முகில்.
Deleteஅழகான படங்கள்.....
ReplyDeleteகடற்கரை... அதன் சுகமே தனி!
வருகைக்கு நன்றி வெங்கட்.
Deleteஓமைகாட்!!!!! அழகோ அழகு!!!! மிகவும் அழகான புகைப்படங்கள்! கடல் அலை சுகமே சுகம்!!!
ReplyDeleteசகோ துளாசி & கீதா,
Deleteகடல் விஷயத்தில் நாம் எல்லோருமே ஒன்றுபோல்தான் தெரிகிறது.
வருகைக்கு நன்றி கீதா.
அழகான படங்கள்..கடைசிப்படத்தில நத்தையா இருக்கு சித்ராக்கா? எனக்கு எதுவுமே தெளிவாத் தெரியலையே..ஐ செக் அப் போகணும் போலவே!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ReplyDeleteஇதோட பேரு தெரியாது மகி. நாங்க எல்லாத்தையுமே சேர்த்து கிளிஞ்சல்னு சொல்லிடுவோம். போன பதிவுல காமாஷிமா நத்தைனு சொல்லியிருந்தாங்க, அதான் நானும் நத்தையாக்கிட்டேன் :))))
Deleteஆஹா அழகா இருக்குப்பா படங்கள் எல்லாமே!. அலைகள் நுரைத்து வருவதை அழகா படம் பிடித்திருக்கிறீங்க. கிளிஞ்சல்கள் இருகாலத்தில் நானும் சேர்த்து (ஊரில்) வைத்திருந்தேன். அழகாயிருக்கும்.பகிர்வுக்கு நன்றி சித்ரா.
ReplyDeleteஉங்க ஊர் கடல் இன்னும் அழகா இருக்குமே ! உங்க படங்களும் சீக்கிரமே உலா வரட்டும்.
ReplyDeleteஅது என்னமோ ப்ரியா, கடலுக்குப் போனாலே கிளிஞ்சல் பொறுக்கத்ததான் தோணுது. நன்றி ப்ரியா !!