திங்கள், 2 டிசம்பர், 2013

பொழுது போகாதபோது....ஒரே காட்சிதான், ஆனால் எதிரெதிர் திசையில்....?

Any 'க்ளூ'...........அதுதான் இரண்டாவது படத்தில் ஒட்டிக்கிட்டிருக்கே !

என்னன்னு யோசிச்சிட்டு, நாளையே வந்திடுறேங்க‌ !!

10 கருத்துகள்:

 1. கார் கண்ணாடி கேமிராவிற்கு உதவுகிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜலக்ஷ்மி,

   உங்க யூகம் சரிதான், ஆனாலும் அதில் எந்தக் கண்ணாடின்னு சொல்லாம விட்டுட்டீங்களே !

   திண்டுக்கல் தனபாலன்,

   அவங்க கருத்தை ஆமோதித்து, கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. first picture la object ungaluku left ah iruku..second picture antha object ah straight line la cross pani car mirror image moolama eduthathu ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் கண்டுபிடிச்சு சொன்னால் என்னாவது ! அதேதான்... நாளை மீதி படங்களுடன் வருகிறேன்.

   நீக்கு
 3. எனக்கு ஒண்ணும் புரியல. ஆனா இரண்டு படங்களும் வெகு அழகாக இருக்கின்றன. மீதிப்படங்களை பார்க்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ வாங்கோ !! சந்தோஷம். ரொமப நாள் ஆச்சு பார்த்து.

   சும்மா பொழுதுபோகாம காரின் கண்ணாடி வழியா எடுத்த படங்கள்தான். நன்றிங்க.

   நீக்கு
 4. பதில்கள்
  1. காமாக்ஷிமா,

   வாங்க, சிரமம் பாராது வந்து பாராட்டியது சந்தோக்ஷமா இருக்குமா.

   நீக்கு