Thursday, May 15, 2014

நான் யார்? யார்? யார்? ______ தொடர்ச்சி


இங்கு 'பளிச்,பளிச் ' என எங்கும் வெள்ளை நிற அரளிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 


 அதில் ஒரு தேனீ ஜம்மென்று உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை.


                                         காத்திருக்க எனக்கும் பொறுமையில்லை.


                               பூவை லேசாகத் தட்டிவிட்டதும் வெளியேறி ........


"தட்டி விட்டது யார்?" என கொட்டாமல், வேறொரு பூவை நோக்கிச் செல்கிறார்.

16 comments:

  1. வணக்கம்

    பூ படங்களும் அதற்கு சொல்லிய பதிலும் சிறப்பு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க ரூபன்.

      Delete
  2. வெள்ளை நிற அரளிப் பூக்கள் கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க ராஜலக்ஷ்மி.

      Delete
  3. நம்மூர் பூக்களைவிடப் பெரிதாக இருக்குமோ?
    வெள்ளைக் கலர்தான் என்ன அழகு!

    ReplyDelete
    Replies
    1. பூக்கள் மட்டுமில்லாம எல்லாமே இங்கு கொஞ்சம் அதிகமான வளமாத்தான் இருக்க. வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  4. வெள்ளை அரளி பூக்கள் அழகு... நீங்க “யார்”னு தெரிந்து கொள்வதற்காக அந்த பூவினை தட்டி தேனீயை வெளியேற்றி விட்டீர்களே.... :(

    இரண்டு பாகங்களையும் ஒன்றாகப் படித்து முடித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை, வெளியேற்றியதற்காக கோபப்படாமல் சென்றதுதான் ஆச்சரியம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  5. பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்ததற்க்கு ஒரு சல்யூட்......
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  6. பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்ததற்க்கு ஒரு சல்யூட்......
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்துதான் போனேன்.

      உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  7. மேடம், நீண்ட நேரம் காத்திருந்து படம் எடுத்திருப்பீர்கள்போல! வழக்கம்போலவே, படங்கள் பிரமாதமாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நேரமெல்லாம் இல்லீங்க. சில‌ நொடிகள்தான். இவர்களை ரசிக்க மணிக்கணக்கில் நின்றாலும் சலிப்பாகாதுங்க‌. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  8. வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றிங்க‌.

    ReplyDelete