Sunday, August 16, 2015

கண்ணாமூச்சி !!



சென்ற வாரத்தில் ஒருநாள் வியர்க்க, விறுவிறுக்க(நெஜமாத்தான்) வாக் முடிச்சிட்டு அப்பார்ட்மென்ட் கதவை நான் திறக்க முயற்சிக்க, எனக்கும் முன்னால் கம்பிகளுக்கிடையே புகுந்து நுழைந்தவரைத் தேடினால் ஆளைக் காணோம்.

பக்கத்திலேயே புதரில் மறைந்து நின்று எப்படி பார்க்கிறார் !! எந்தப் பக்கம் வந்தாலும் அந்தப் பக்கமாகத் திரும்பி போஸ் கொடுத்தார்.

12 comments:

  1. Replies
    1. அஞ்சு கண்டுபிடிக்காட்டி எப்படி :)

      Delete
  2. முதல் படத்திலேயே அகப்படுக்கிட்டாரே!
    பூஸார்!...:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இளமதி, எவ்ளோ அழகா ஒளிஞ்சு பார்க்கிறார் :)

      Delete
  3. அய்..பூஸ்குட்டி..!! நல்லா போஸ் கொடுக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அவர் நகரவேயில்லை, அப்படியே போஸ் கொடுத்துட்டு பாத்துட்டே இருந்தார்.

      பயணம் இனிதே முடிந்து இங்கு வந்ததில் மகிழ்ச்சி ப்ரியா.

      Delete
  4. பூச்சை! அது சரி பூனைனு லேபிள் போடக்கூடாது ரகசியம் உடைஞ்சுருச்சே..அஹஹ்ஹ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, முதலில் லேபிள் பொழுதுபோக்காதான் இருந்தது. எல்லாரும் 'பூனை'னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படறாங்களேன்னு நாந்தான் மாத்திட்டேன் ஹா ஹா ஹா :)))

      Delete