Monday, August 17, 2015

பிரச்சினை என்னவோ ஒன்றுதான் !!



இட்லி மாவு !

புளிக்கலைன்னாலும் பிரச்சினை !

புளிச்சு வந்தாலும் பிரச்சினை !!

13 comments:

  1. Replies
    1. ஓ, நீங்களும் ஆமோதிக்கிறீங்களா :)

      வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. ஹா.ஹா....

    குளிர் காலத்தில் கம்பளி கட்டி வைத்தாலும் புளிக்காத மாவு, வெயில் காலத்தில் புளித்து வழிகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. அடிக்கிற வெயிலுக்கு குண்டான்ல பாதி மாவு வச்சாலுமே புளிச்சு தலைகீழா வழிஞ்சிடுது :)

      வருகைக்கு நன்றி வெங்கட்.

      Delete
  3. ப்ப்ப்பாஆஆ..!..:)
    எமக்கு இங்கே கடும் கோடையில் மட்டும்தான் இப்படி!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இளமதி, இப்போ இங்கேயும் அந்த வெயில்தான் பின்னி பெடலெடுக்குது.

      வருகைக்கு நன்றி இளமதி.

      Delete
  4. ம்.ம் பார்க்க பொறாமையாய் இருக்கு. இப்படி பொங்கி வந்திருக்கே சித்ரா.!! எனக்கு இட்லிமா பொங்காததே பிரச்சனை. பொங்குவதற்கு என்னென்னவோ செய்யவேண்டியிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா, மாவு இப்படி பொங்கி வருதுன்னா இங்கே என்னமா வெயில் அடிக்குதுன்னு பார்த்துக்கோங்க ! மூன்று இலக்க எண்ணில் அடிக்குது.

      வருகைக்கு நன்றி ப்ரியா !

      Delete
    2. அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே, எங்க வீட்டு மாவு பொங்கி வந்திருந்த அழகைப் பார்த்து எனக்கே பொறாமை வந்துடுச்சு, ஹா ஹா ஹா :)))))

      Delete
  5. இட்லி மாவு !

    புளிக்கலைன்னாலும் பிரச்சினை !

    புளிச்சு வந்தாலும் பிரச்சினை !!...

    FACT ...FACT....FACT....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அனு, மூனு தடவ FACT. ஐ பார்க்கும்போது நிறைய அனுபவம்போல் தெரியுதே :)

      Delete
  6. ஹஹாஹ் அதே அதே! அதுவும் உங்க ஊர்ல வின்டர்னா புளிக்கவே புளிக்காதே...இங்கேயே அப்படித்தான் (இங்க விண்டர் உண்டானு கேள்வி எல்லாம் கேட்க கூடாது..ஹஹஹ்)

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      நம்ம ஊரு வெயிலை எல்லாம் தூக்கி சாப்டாச்சுங்க. இப்போ அடிக்கிற வெயிலுக்கு(மாவு புளிக்காட்டியும் பரவால்ல) வின்ட்டரா இருக்கக்கூடாதான்னு தோணுது.

      Delete