Friday, February 28, 2014

ம்ம்ம் ............ ?



இப்போல்லாம் நான் பெயிண்ட்டும், ப்ரஷ்ஷுமாத்தான் சுத்திகிட்டிருக்கேன். மேலேயுள்ள படத்தை  எப்படி வரைஞ்சேன்னு மட்டும் கண்டுபிடிச்சு வையுங்க, கண்டிப்பா நாளை மாலைக்குள் வந்துவிடுவேன்.

கலிஃபோர்னியா காரங்க ஈஸியா கண்டுபிடிச்சாலும் பிடிச்சிடுவாங்க. அத‌னால அவங்கள ஆட்டத்துல சேத்துக்கலாமா, வேண்டாமான்னு பொதுக்குழுவும், செயற்குழுவும் கூடி விவாதிச்சிகிட்டிருக்கு.

14 comments:

  1. Replies
    1. காமிராவினால் வரைஞ்சதுங்க. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

      Delete
  2. கண்ணாடி யில் பெய்கின்ற மழை,அல்லது கார் வைப்பரில் மழை,

    ReplyDelete
    Replies
    1. சுபா,

      உங்க முதல் வருகையில் மகிழ்ச்சிங்க. கார் கண்ணாடியில் பெய்த மழைதாங்க.

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பாலே அழகாகும் வீடு!!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் அறிமுகமானதை தெரியப்படுத்தியதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. மேலும் விவரங்களுக்கும் நன்றிங்க. இதோ போய் பார்க்கிறேன்.

      Delete
  4. என் கண்ணுக்கும் கார் கண்ணாடி & வைப்பர்தான் தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பெயிண்ட் அடிச்சமாதிரி தெரிஞ்சதெல்லாம் எப்படி உங்களுக்கு கரெக்ட்டா தெரிஞ்சது !

      Delete
  5. சித்ரா,
    நீங்கள் வரைந்த ஓவியம் என்றே தான் நானும் நினைத்தேன். எல்லோர் கருத்தையும் படித்தபின் புரிந்து கொண்டேன். வித்தியாசமான சிந்தனை சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. முதலில் எனக்கும்கூட யாரோ வரைந்த மாதிரிதான் தோன்றியது. மழை பெய்தபோது பொழுது போகாமல் எடுத்தவைதான், அடுத்த பதிவுக்கு வாங்க, மேலும் சில படங்களைப் பார்க்கலாம்.

      Delete
  6. நல்ல புகைப்படம்.... ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றிங்க.

      Delete
  7. அச்சச்சோ! கடைசியிலிருந்து படித்துக் கொண்டு வந்தேன். அடுத்த பதிவில் இருக்கும் படங்கள் உண்மையில் நீங்கள் வரைந்தது இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நானும் அங்கிருந்துதான் வருகிறேன். விளக்கமெல்லாம் கொடுத்துட்டு வந்திருக்கிறேன். ஆனாலும் யோசிக்க வைத்ததில் கொஞ்சம் சந்தோஷம் எனக்கு.

      Delete