Monday, April 13, 2015

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !


வலையுலக நட்பூக்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த மன்மத ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

21 comments:

  1. அருமையான ரோஜா! :) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரோஜாவை செலக்ட் பண்ணும்போதே நெனச்சேன், மகிக்குப் பிடிக்குமென !

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.

      Delete
  2. வணக்கம்
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன் !

      Delete
  3. உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜேஷ் !

      Delete

  4. வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி யாதவன் நம்பி !

      Delete
  5. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies

    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் :)

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்கோ !

      Delete
  6. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட் !

      Delete
  7. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன் !

    ReplyDelete
  8. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ரா.
    அழகான மஞ்சள் ரோஜா.!!

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் ப்ரியசகி! உங்க மெயிலை செக் பண்ணிப்பாருங்க !

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியசகி !

      Delete
  9. மயக்கும் மஞ்சள் ரோஜாவுடன் மங்கலகரமான வாழ்த்துக்கு நன்றி சித்ரா. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் ! வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதமஞ்சரி !

      Delete
  10. மஞ்சள் ரோஜா வாழ்த்துகள் . தாமதமான என் வருகை, அழகிய மலர்ந்து மலராத ரோஜாமலர்கள் வருடப்பிரப்பை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி காமாக்ஷிம்மா, அன்புடன் சித்ரா.

      Delete
  11. இந்த வருடம் மிஸ் ஆனது.....பரவாயில்லை அடுத்த வருடத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. குணமடைந்து வந்து எட்டிப் பார்த்ததில் மகிழ்ச்சி. அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.

      Delete