Monday, April 6, 2015

Bottle brush flower !

படங்களைப் பார்த்துக்கொண்டே வந்தாலே புரிந்துவிடும் தலைப்புக்கும், பூவுக்குமான‌  தொடர்பு.  நல்ல்ல்ல சிவப்பு நிறத்தில் "'பூ'வா இது !" என ஆச்சரியப்படும் வித‌த்தில் இருக்கும்.

                            இது செடியிலும், கொடியிலும், மரத்திலும்கூட‌ பூக்கிறது.

16 comments:

  1. அழகா இருக்கு! இந்தப் பூவின் பெயரே இதுதானா? :) சூப்பர் போங்க!

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பேர்லதான் எனக்குத் தெரியும். ஹோம் டிபோட் போனீங்கன்னா இருக்கான்னு பாருங்க. நானும்(போனால்) பார்க்கிறேன். அழகா இருக்கில்ல !

      Delete
  2. சிலிர்க்க வைக்கும் பூ...!

    ReplyDelete
  3. செமயா இருக்கு ...........அழகு

    ReplyDelete
    Replies
    1. பளிச் சிவப்பு நிறத்தில் செமயாத்தான் இருக்கு, இல்ல !

      Delete
  4. ரொம்ப அழகா இருக்கு. ஒயர் மாதிரி சுருண்டு, புஸ்வானம் மாதிரி பீறிட்டு எழுந்து என கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆதி,

      வர்ணனை எல்லாம் சூப்பரா இருக்கு. எனக்குமே கூடை பின்னும்போது ஒயர் சுருட்டி கட்டி வச்சிருப்போமே அப்படித்தான் தோன்றும்.

      Delete
  5. சூப்பரா இருக்கு சித்ரா. படத்தை ஸ்டெப் பை ஸ்டெப் ஆ எடுத்திருக்கிறீங்க பாருங்க. அதற்காக உங்களுக்கு ஸ்பெஷலா பாராட்டுக்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      வீட்டின் பின்புறம் முழுவதும் வேலி மாதிரி இதுதான் இருக்கு. ஜன்னலைத் திறந்தால் இவர்களைத்தான் பார்க்க வேண்டும். பாராட்டுக்கு நன்றி ப்ரியசகி.

      Delete
  6. அழகோ அழகு! கொள்ளை அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா, பார்க்க கொள்ளை அழகுதான் !

      Delete
  7. வணக்கம்
    ஒவ்வொரு பூக்களும் ஏதோ ஒன்று சொல்லுகிறது அத் தோடு அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  8. இந்தமாதிரி பூவையே பார்த்ததில்லை நான். அழகான பூ. தீபாவளி வாண வேடிக்கையை ஞாபகப் படுத்துகிறது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      ஆமாம், தீபாவளிக்கு விடும் புஸ்வாணம் மாதிரிதான் இருக்கு. வருகைக்கு நன்றிமா. அன்புடன் சித்ரா.

      Delete