வியாழன், 20 மார்ச், 2014

சிவப்பு மக்னோலியா

இது சிவப்பு தாமரை மாதிரியே, ஆனால் மரத்தில் பூக்கிறது. இதுவும் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்துவிட்டு, குளிர் காலத்தில் பூத்துக் குலுங்கி, வசந்தத்தில் துளிர் வர ஆரம்பிக்கிறது.  மேக மூட்டத்தின்போது.............இது ஒரு வகை........................!


இவற்றின் அருகிலேயே பூத்திருக்கும் அழகான‌ வெள்ளைப் பூக்கள் !

15 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனபாலன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. உள்ளம் கொள்ளை போகுதே! :-)
  அழ..கு!
  இயற்கையோடு உள்ள உங்கள் இணைப்பு... என்ன சொல்ல!

  அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும்!!!" _________ ஆசிரியை இப்படி எல்லாம் சொல்லி எதிர்பார்ப்பை உண்டாக்கினால் மாணவி பயந்துவிடமாட்டாரா ! ஆனாலும் உங்களை விடுவதாக இல்லை. வருகிறேன் பதிவோடு !

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஓ, அதனாலதான் வெயில் கொஞ்சம் குறைந்து இதமா இருக்கோ !

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க வெங்கட்.

   நீக்கு
 5. வசந்தத்தை வரவேற்கும் பதிவு . கொள்ளை அழகு படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசந்தத்தைக் கொஞ்சம் முன்னாலேயே வரவச்சிட்டாங்க. வருகைக்கும் நன்றிங்க.

   நீக்கு
 6. அடடா! படங்கள் அழகோவியமாய் இருக்கின்றன, மேடம்.

  பதிலளிநீக்கு
 7. அடடா! படங்கள் அழகோவியமாய் இருக்கின்றன, மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க ஆறுமுகம்.

   நீக்கு
 8. அழகான பூக்கள். மிகவும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்முகில்,

   பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.

   நீக்கு