Tuesday, March 11, 2014

அறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா !!

சென்ற வாரம் பெய்த மழையில் எங்க வீட்டு பேட்டியோவில் உள்ள மண்தரை முழுவதும் தேவையில்லாத புல்பூண்டுகள் நிறைய முளைத்துவிட்ட‌ன. அவை சிமெண்ட் தரையையும் விட்டுவைக்கவில்லை. சிறுசிறு கீறல் விழுந்த இடங்களிலும் புற்கள் முளைத்து வளர்ந்துவிட்டன.


 
புல்பூண்டுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்திருக்கிறது இந்தச் செடியும் .


ஆஆஆ ...... இப்படி வீட்டுக்குள்ளேயும் வந்து முளைத்தால் !!!  இதை ஒரு வழி பண்ணியே ஆகணும்., என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க !

16 comments:

  1. :)
    I know what it is...!!
    Wanna break the suspense?? ;)

    ReplyDelete
  2. It's pineapple!! Clearly visible in the shadow! So u can harvest! :)

    ReplyDelete
    Replies
    1. /It's pineapple!! Clearly visible in the shadow! So u can harvest! :)// மே டூ ரிப்பீட்டு.

      Delete
    2. நடமாடும் செடியா இருக்கே! ;)) ஒரு தடவை புல்லுக்குப் பக்கமா, பிறகு வெடிப்புக்குப் பக்கமா தனியா, மூன்றாம் முறை வெடிப்பெல்லாம் மூடி இருக்கு. நிச்சயம் கிச்சனுக்குப் போய்ரும். இல்லல்ல... கிச்சன்ல இருந்துதான் வந்தே இருக்கு. ;))))))) எனக்கு அன்னாசிச் செடி தெரியுமே!
      இல்லாட்டா....... தொட்டி அந்த ஷேப்ல இருக்கோ!!!

      Delete
    3. "Clearly visible in the shadow!"______________"இதைத்தான் சொந்த செலவுல........"னு சொல்றாங்களோ !! அறுவடை நேற்றும், இன்றும், நாளையும்கூட உண்டு மகி. .

      Delete
    4. இமா,

      இன்றைய பதிவை படிச்சீங்கன்னா நான் செய்த தவறு தெரியும். இருந்தாலும் படங்களைப் போட முடிவு செய்தபோதே நினைத்தேன் " உங்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு" என்று. நான் நினைத்தது வீண்போகவில்லை.

      நடமாடும் செடியைப் பற்றிய பகுதி சிரிப்பை வரவழைத்தது.

      Delete
  3. Replies
    1. தமிழ்முகில்,

      ஆமாங்க, பைனாப்பிள்தான். தோகையுடன் கடையிலிருந்து வாங்கி வந்தது. தங்களின் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  4. இன்னும் வளரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வளர வாய்ப்பில்லை, கண்டிப்பாக பழுக்க வாய்ப்புண்டுங்க. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க தனபாலன்.

      Delete
  5. நிச்சயம் உதவக்கூடும், சிரமம் பாராமல் தகவல் கொடுத்ததற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  6. நிழல் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது...... :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க வெங்கட்.

      Delete
  7. பைனாப்பிள் எப்படி வளரும் தெரியுமா என்று ஒரு பதிவில் படங்கள் போட்டிருந்தார்கள். அதிசயமாக இருந்தது. பைனாப்பிளின் கொண்டையை போட்டால் வந்துவிடுமா?
    எங்களையெல்லாம் நினைத்துக் கொண்டே சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. பைனாப்பிள் செடியை உண்டாக்க விதையையும் யூஸ் பண்றாங்க, நீங்க சொன்ன மாதிரி பைனாப்பிள் கொண்டையையும் யூஸ் பண்றாங்க. நேரமிருந்தா யூ டியுப்ல பாருங்க.

    கண்டிப்பா, உங்க எல்லோரையும் நினைத்துக்கொண்டேதான் காலி பண்ணினேன்.

    ReplyDelete