பூக்களைப்
புகைப்படமெடுப்பது
'பூவை'யின்
புன்னகைக்காகத்தான் !!
பி.கு: இப்படி போகும்போதே 'எங்க போறீங்க'ன்னு கேட்டால் எப்படி ? 'கவிஞி' பட்டம் வாங்கிக்கொண்டு வரத்தான் !!!
தலைப்பு உட்பட, படத்துக்குக் கீழே கிறுக்கியுள்ளது என எல்லாமும் ரைமிங்ஙா வர்றதால........................ ஹி ஹி ..................... பட்டத்தைக் கூப்பிட்டு கொடுக்கறாங்க !
'கவிஞி'! வாழ்க! ;)
ReplyDeleteபட்டத்தைவிட வாழ்த்து நல்லாருக்குங்க இமா !
Deleteஅட...! அருமை...
ReplyDeleteகவிஞி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க தனபாலன்.
Delete'கவிதாயினி' நீளமா இருக்குன்னு 'கவிஞி' ஆகிட்டீங்களா? :)
ReplyDeleteகவிதை நன்னார்க்கு...ரெட் கலர் மக்னோலியாவையா போட்டோ எடுக்கிறார்? ;) போகன்வில்லா பூப்போல தெரியுதே! :)
சிவப்பு மக்னோலியாவ தேடப்போய்தான் இது கிடைத்தது. கவிதைல்லாம் இல்ல மகி. இன்னிக்கு காலையில இருந்தே ரொம்ப ஜாலியா இருந்தேன்னா, அதுல வந்த அந்த 1/4 வரிதான் இது.
Deleteஇது சிவப்பு மக்னோலியா இல்ல மகி. எங்க அப்பார்ட்மெண்ட் வேலியில கொடியில் பூத்திருக்கும் பூ இது. பேர் தெரியல. http://chitrasundar5.wordpress.com/2012/12/26/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
இங்க இருக்கு பாருங்க. போகன்விலா வகையைச் சார்ந்ததான்னும் தெரியல.
பதிவுலகில் புதிய கவிஞி வருகை..... எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க! :)
ReplyDeleteவாழ்த்துகள்.
ம்ம்ம்.....மெதுவா தட்ட சொல்லுங்க. யார் காதிலாவது விழுந்து வம்பாகிடப் போவுது.
Deleteஇப்படியெல்லாம் அழகாக படம் எடுத்த ஒருவர், ஒளி ஓவியர் என்று தன்னை விளித்துக் கொண்டதாக ஞாபகம்.
ReplyDeleteஅவரும் பண்ருட்டிப்பக்கம் தான் இருப்பார் என நினைக்கிறேன், மேடம். உங்கள் படங்களை பார்க்கும்போது
அந்தப் பட்டம் கொடுத்து விடலாம் போலிருக்கிறது.
நீங்க சொல்லும் ஒளி ஓவியர் யாருன்னு புரியுது.
Deleteதேர்தல் நேரத்துல இப்படி வெறும் பட்டம் மட்டும் கொடுத்தால் போதுமா ! ஒரு பணமாலை, இல்லை எடைக்கு எடை தங்க நாணயங்கள் என கொடுக்க ஏற்பாடு செய்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.